திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று மாமுனி வன் தொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால், அடியவர்
தொன்று சீர்த்’திருத் தொண்டத் தொகை’ விரி
இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன்.

பொருள்

குரலிசை
காணொளி