திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அத் திருப்பதியில் நமை ஆளு ஓடை
மெய்த் தவக்கொடி காண, விருப்புடனுன்
அத்தன், நீடிய அம்பலத்து ஆடும்; மற்று
இத் திறம் பெறலாம் திசை எத்திசை?

பொருள்

குரலிசை
காணொளி