திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ்,
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பகப் பொன் அரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம்.

பொருள்

குரலிசை
காணொளி