பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பரிசு அறி வானவர் பண்பன் அடி எனத் துரிசு அற நாடியே தூவெளி கண்டேன் அரியது எனக்கு இல்லை அட்டமா சித்தி பெரியது அருள் செய்து பிறப்பு அறுத்தானே.