பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும் ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்தபின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.