பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்தக்கால் நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம் பீடு ஒன்றினால் வாயாச் சித்தி பேதத்தின் நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈர் ஆறே.