பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தலைப் பட்ட வாறு அண்ணல் தையலை நாடி வலைப் பட்ட பாசத்து வன் பிணை மான் போல் துலைப் பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே.