பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூரண சத்தி எழுமூன்று அறை ஆக ஏர் அணி கன்னியர் எழு நூற்று அம் சாக்கினார் நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும் காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே.