பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சித்தம் திரிந்து சிவ மயம் ஆகிய முத்தம் தெரிந்து உற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர் சித்தம் பரத்தில் திரு நடத்தோரே.