பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மரணம் சரை விடல் வண்பர காயம் இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல் அரணன் திருஉற வாதன் மூ ஏழாங் கரன் உறு கேள்வி கணக்கு அறிந்தேனே.