பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானே அனுவும் சகத்துத்தன் நொய்ம்மையும் மானாக் கனமும் பரகாயத்து ஏகமும் தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும் ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே.