பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர் நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர் தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.