பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி ஒன்று அது கால் கொண்டு ஊர்வகை சொல்லிடில் ஒன்று அது வென்றி கொள் ஆயிரம் ஆயிரம் ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே.