பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எழுகின்ற சோதியுள் நாயகி தன் பால் எழுகின்ற வாயு இடம் அது சொல்லில் எழுநூற்று இருபத்து ஒன்பான் அது நாலாய் எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே.