பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓங்கிய அங்கிக் கீழ் ஒண் சுழுனைச் செல்ல வாங்கி இரவி மதி வழி ஓடிடத் தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட ஆங்கு அது சொன்னோம் அருவழி யோர்க்கே.......