பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எட்டு இவை தன்னோடு எழில் பரம் கை கூடப் பட்டவர் சித்தர் பர லோகம் சேர்தலால் இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே.