பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில் அணிந்த அணிமாகை தான் ஆம் இவனும் தணிந்த அப் பஞ்சினும் தான் ஒய்யது ஆகி மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.