பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள் ஒன்பது நாடி உடையது ஓர் இடம் ஒன்பது நாடி ஒடுங்க வல்லார் கட்கு ஒன்பது காட்சி இலை பல ஆமே.