பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விரிந்து குவிந்து விளைந்த இம் மங்கை கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில் பரந்து குவிந்தது பார் முதல் பூதம் இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே.