பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர் மூல விளக்கு ஒளி முன்னே உடையவர் கான விளக்கு ஒளி கண்டு கொள்வார் கட்கு மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே.