பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கட்டி இட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது மட்டு இட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் கட்டி இட்டு நின்று களம் கனி ஊடுபோய்ப் பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே.