பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித் துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள் விதி அது செய்கின்ற மெய் அடியார்க்குப் பதி அது காட்டும் பரமன் நின்றானே.