பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படை அவை எல்லாம் கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில் பண்டை அவ் ஈசன் தத்துவம் ஆகுமே.