பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அணங்கு அற்றம் ஆதல் அரும்சன நீவல் வணங்கு உற்ற கல்விமா ஞானம் மிகுத்தல் சுணங்கு உற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல் நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே.