திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எனவே இடர் அகலும்; இன்பமே எய்தும்;
நனவே அரன் அருளை நாடும்; - புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்தாழிக் கோ.

பொருள்

குரலிசை
காணொளி