திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீமதித் துன்னிநினை யேல்,மட நெஞ்சமே!

காமதிக் கார்பொழிற் காழி

நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தன்ஒண்

பூமதிக் கும்கழல் போற்றே.

பொருள்

குரலிசை
காணொளி