பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி வேந்தன் துன்னும் ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிக மன்னாள் பொன்னும் மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள் இன்னு மேகிப் பொருள்ப டைப்பான் எங்ங னேநா னென்ணு மாறே.