பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண் சேடே றும்கொச்சை நேர்வளம் செய்துனை, மாடே றும்தையல் வாட, மலர்ந்தனை; கேடே றும்கொடி யாய்;கொல்லை முல்லையே