பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அம்புந்து கண்இமைக்கும்; ஆன நுதல்வியர்க்கும்; வம்புந்து கோதை மலர்வாடும்; - சம்பந்தன் காமரு கழுமலம் அனையா ளாம்இவள் அணங்கலள்; அடிநிலத் தனவே.