திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

யாரேஎன் போல அருளுடையார்! இன்கமலத்
தாரேயும் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே - மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.

பொருள்

குரலிசை
காணொளி