திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குருகணி மணிமுன் கைக்கொடி யும்,நல் விறலவனும்

அருகணை குவர்;அப் பால்அரி(து) இனிவழி; மீள்மின்;

தருகெழு முகில்வண் கைத்தகு தமிழ்விர கன்றன்

கருகெழு பொழில்மா டக்கழு மலவள நாடே.

பொருள்

குரலிசை
காணொளி