திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போற்றி செய்(து)அரன் பொற்கழல் பூண்டதே;

புந்தி யான்உந்(து)அம் பொற்கழல் பூண்டதே;

மாற்றி யிட்டது வல்விட வாதையே;

மன்னு குண்டரை வென்றது வாதையே;

ஆற்றெ திர்ப்புனல் உற்ற(து)அம் தோணியே;

ஆன தன்பதி யாவ(து)அம் தோணியே

நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே;

நல்ல நாமமும் ஞானசம் பந்தனே.

பொருள்

குரலிசை
காணொளி