திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சதுரன், புகலிய ரதிபன்,கூர் தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலிய ரதிபன்தாள் முறைவந் தடையலர் நகரம்போல்,
எதிர்வந் தனர்விறல் கெடவெம்போர் எரிவெங் கணைசொரி புரிமின்;கார்
அதிர்கின் றன,இது பருவஞ்சே ரலர்தம் பதிமதி லிடிமின்னே.

பொருள்

குரலிசை
காணொளி