திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆர்மலி புகலி நாத னருளென இரவில் வந்(து)என்
வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன
தேரத ரழிய லும்மைச் செய்பிழை யெம்ம தில்லை
கார்திரை கஞலி மோதிக் கரைபொருங் கடலி னீரே.

பொருள்

குரலிசை
காணொளி