பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கூற தாகமெய் யடிமை தானெனை யுடைய கொச்சையார் அதிபதி வீற(து) ஆர்தமிழ் விரகன் மேதகு புகழி னானிவன் மிகுவனம் சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்(து) ஏறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே.