பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கைதவத்தா லென்னிடைக்கு நீவந்த தறியேனோ? கலதிப் பாணா! மெய்த்தவத்தா ருயிரனைய மிகுசைவ சிகாமணியை வேணுக் கோனைச் செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையா ரவனுடைய செம்பொன் திண்டோன் எய்தவத்தால் விளிவெனக்கென்! யாதுக்கு நீபலபொய் இசைக்கின் றாயே.