திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேழக் கரும்பினொடு மென் கரும்பு தண் வயலில்
தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மை யதாய்
வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொன் பதியில்
ஈழக் குலச் சான்றார்; ஏனாதி நாதனார்.

பொருள்

குரலிசை
காணொளி