திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணை ஆம்
கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடும் சென்று,
‘வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது’ என
மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான்.

பொருள்

குரலிசை
காணொளி