திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திண் படை வயவர் பிணம் படு செங்களம் அதனிடை முன் சிலர்
புண் படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர்;
விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்.

பொருள்

குரலிசை
காணொளி