பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குருதியின் நதிகள் பரந்தன, குறை உடல் ஓடி அலைந்தன; பொரு படை அறு துணி சிந்தின; புடை சொரி குடல் உடல் பம்பின; வெருவர எருவை நெருங்கின; வீசி அறு துடிகள் புரண்டன; இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை.