பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார் ‘அவ்வாறு செய்தல் அழகு இது’ என அமைந்து, கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தே வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார்.