திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய
வாள் ஒளி வட்டம் முனைத்திட வந்து இரு கைகளின் முந்தினர்;
வேலொடு வேல் எதிர் நீள்வன; மேவிய பாதலம் விட்டு உயர்
ஞாலம் உறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன.

பொருள்

குரலிசை
காணொளி