பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்ற அவனும் கொற்ற வடிவாள் படைத் தொழில்கள் கற்றவர்கள் தன்னில் கடந்து உள்ளார் இல்லை எனும் பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து உற்று, உலகில் தன்னையே சால மதித்து உள்ளான்.