திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று அரவு அனைய சரம்பட,
வில் படை துணியவும் நின்று இலர், வெற்றி கொள் சுரிகை வழங்கினர்;
முற்றிய பெருவளன் இன்றியும் முன்படு கொடை நிலை நின்றிட,
உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி