பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட பொழுதே, ‘கெட்டேன்; முன்பு இவர் மேல் காணாத வெண் திரு நீற்றின் பொலிவு மேல் கண்டேன்; வேறு இனி என்? அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார்’ என்று மனம் கொண்டு ‘இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன்’ என்று.