பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீள் இடை முடுகி நடந்து. எதிர் நேர் இருவரில் ஒருவன் தொடர் தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் வாள் ஒடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட ஆளியின் அவனும் இறிந்தனன்; ஆயினர் பலர் உளர் எங்கணும்.