திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும்
‘நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து,
வாள் தாயம் கொள் போர் மலைக்க வருக’ எனத்
தோட்டார் பூந் தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான்.

பொருள்

குரலிசை
காணொளி