திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கதிரோன் எழ மழுங்கிக் கால் சாயும் காலை
மதி போல் அழிந்து பொறா மற்று அவனும் சுற்றப்
பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்று
எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி அது துணிந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி