பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாளொடு நீள் கை துடித்தன; மார்பொடு வேல்கள் குளித்தன; தோளொடு வாளி நிலத்தன; தோலொடு தோல்கள் தகைத்தன; தாளொடு வார் கழல் இற்றன; தாரொடு சூழ் சிரம் அற்றன; நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில்.