திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புறப்பட்ட போதின் கண் போர்த் தொழில்வாள் கற்கும்
விறல் பெரும் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார்,
மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து
செறற்கு அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி